நல்லவர் கொள்கை
நெஞ்சை மறைக்காது நேர்மை தனைபோற்றி
வஞ்சமற்று வாழ்வோர்கள் வாழ்வினிலே - அஞ்சலென்று
கொள்வதில்லை. அன்னவர்கள் கொள்வதெல்லாம் அன்பென்னும்
கொள்கை அதுவென்றே கொள்.
*மெய்யன் நடராஜ்
நெஞ்சை மறைக்காது நேர்மை தனைபோற்றி
வஞ்சமற்று வாழ்வோர்கள் வாழ்வினிலே - அஞ்சலென்று
கொள்வதில்லை. அன்னவர்கள் கொள்வதெல்லாம் அன்பென்னும்
கொள்கை அதுவென்றே கொள்.
*மெய்யன் நடராஜ்