விடமாட்டோம்
எத்தனையோ சிறப்புகள்
உனக்குள்ளே ஆனாலும்
நிலவில் நீர் இல்லை என்ற
கூற்று உண்மையில்லை
என்று
ஏன் நீ நிருபிக்கவில்லை?
இருந்தாலும் நாங்கள்
விடுவதாயில்லை
பார்த்தவர்கள் வரிசையிலோ
பாடியவர்கள் வரிசையிலோ
நாங்கள் இல்லை
பூமியை கீரி கீழே நீரைக்
கண்டோம்
தேடுவோம் உனக்குள்ளும்
கிடைக்கும் வரை
ஓயமாட்டோம். #sof #சேகர்