நத்தார் தின நல் வாழ்த்து

மார்கழிக்
குளிரில்.....
மனங்கள் குளிர
மதங்கள்
மறந்து
பாலன் பிறந்த
புனித நாளை
எல்லோரும்
கொண்டாடுவோம்.....!!

எழுத்தில்
உள்ள நண்பர்களிட்கும்
எழுத்தில்
வராத
நண்பர்களிட்கும்
என் இனிய
நத்தார்
தின
வாழ்த்துக்கள்......!!

எழுதியவர் : thampu (25-Dec-16, 12:38 pm)
பார்வை : 232

மேலே