மௌனம்

மௌனமே உருவானவள் அவள்..
மௌனத்தின் பாசையில் முதலிடம் பிடித்து தேர்ச்சிபெற்றவளாம்..
மௌனத்தை மட்டுமே படித்தவள் என் மனதை படிக்க மறந்துவிட்டாள்..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (26-Dec-16, 11:10 am)
Tanglish : mounam
பார்வை : 239

மேலே