நான் கேட்க வேண்டும்

உன் தலைமுடியை தழுவிய தென்றலிடம் நான் கேட்க வேண்டும்
நீ தலை கோதும் போது நான் தடுமாறாமலிருக்க..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (26-Dec-16, 11:38 am)
Tanglish : naan kedka vENtum
பார்வை : 105

மேலே