மனித உயிர்
சிரிக்கும் தன்மை பெற்ற
சிறந்த ஒரே உயிர் மனித உயிர்
மட்டுமே!
ஆனால்
அவன் மட்டுமே இன்று வரையிலும்
சிரிக்க முடியாமல்
சிதைந்து கிடக்கிறான்...!
சிரிக்கும் தன்மை பெற்ற
சிறந்த ஒரே உயிர் மனித உயிர்
மட்டுமே!
ஆனால்
அவன் மட்டுமே இன்று வரையிலும்
சிரிக்க முடியாமல்
சிதைந்து கிடக்கிறான்...!