படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தோன்றனர்
வித்துவான்கள்
சிறுவர்களிடம் !

நாளைய
இசைஞானிகளின்
இன்றைய பயிற்சி !

சுதி பிசகாமல்
இசைக்கின்றன
சிம்பொனி !

மூவேந்தர்கள்
கூடி
இசைக்கின்றனர் !

செலவில்லாத
இசைக்கருவி
சிறுவர்கள் வசம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Dec-16, 4:13 pm)
பார்வை : 89

மேலே