விசை எண்-143

காதலியே...!!!
சில மைல்கள் கடந்தால்,
குறைந்துவிடுமாம் புவிஈர்ப்புவிசை.
என் உயிர் துறந்து 
விண்ணுலகம் அடைந்தாலும் 
உன் மீதான ஈர்ப்புவிசை 
குறைவதில்லை . . . 
 

எழுதியவர் : தமிழ்மகி (27-Dec-16, 3:45 pm)
சேர்த்தது : தமிழ்மகி
பார்வை : 80

மேலே