Nambikkai...

எட்டாத கனி
என்றும் காய்தான்...

உயராதவரையிலும்
உனக்கு வானம்
உயரம்தான்...

நம்பிக்கையோடு
முன்னேறிப்பார்
"நட்சத்திரப் பூக்கள்கூட"
பறித்திடும் உயரம்தான்...

எழுதியவர் : Sureka (16-Jul-10, 10:22 pm)
பார்வை : 2612

மேலே