மனிதம்

உன்னை யாரேனும்
யார் என்று கேட்டால்
நீ யோசிப்பாயா?

யோசிக்காமல் சொல்...

நான் மனிதன் என்று.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Dec-16, 9:09 am)
Tanglish : manitham
பார்வை : 104

மேலே