என்னவள்

என்னவள்

எழுதியதெல்லாம்
இனிக்கவில்லை
எழுதாதெல்லாம்
இனித்தது என்னவள் வாசிக்கையில்

அண்டமெல்லாம்
அழகாகவில்லை
அணுக்கள் கூட
அழகானது
என்னவளுடன் கழியும் பொழுதுளில்

கவிதையில்லெல்லாம்
இரசனையில்லை
அவள் வீசும் ஒற்றை
பார்வையில் மொத்தமும் உள்ளது

எழுதியவர் : கிரிஜா.தி (28-Dec-16, 9:05 pm)
சேர்த்தது : கிரிஜா தி
Tanglish : ennaval
பார்வை : 355

மேலே