புத்தி மட்டு

எத்தனை புத்தாண்டுகள் பிறந்து புத்துணர்வு கொடுத்தாலும்
மனிதனின் புத்தி மட்டும் இன்னும் மட்டமாகவே இருக்கிறது.

எழுதியவர் : சாய்மாறன் (31-Dec-16, 11:53 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : puthi mattu
பார்வை : 81

மேலே