காதல் கைதி

சுகந்திரமாகச் சுற்றிவந்தேன்
பறவையாகப் பறந்துவந்தேன்
மகிழ்ச்சி அதுவென நினைத்தேன்
தடமே தெரியாமல் என்னில் தடம்பதித்தாய்
காதல் விலங்கிட்டாய்
இதயச் சிறையிட்டாய்
இன்று கைதியாய் நான்
கல்யாண நீதிமன்றமேற்றி
உன்னுடன் வாழ்ந்திடும் படி
என்னைப் பணிந்துவிடு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jan-17, 10:47 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kaadhal kaithi
பார்வை : 119

மேலே