மணியார்டர்

எனக்கு நிறைய மணியார்டர் வரும்னு சொல்லிக்கிட்டு இருக்காரே அவர் பெரிய எழுத்தாளரா?
நீங்க வேற அவரோட சம்சாரம் ”மணி” மேகலை போடற ஆர்டரைத்தான் அப்படி சொல்லிகிட்டுத் திரியறாரு!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (3-Jan-17, 11:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 125

மேலே