பல விகற்ப இன்னிசை வெண்பா சாலையிலே ஆளுயர வால்போஸ்டர் காண்கையிலே

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

சாலையிலே ஆளுயர வால்போஸ்டர் காண்கையிலே
ஊர்மக்கள் எண்ணுகிறார் பெற்ற கொடைப்பண
மெல்லாமே கட்சிகள் வீணடித்தால் நிற்பானோர்
ஏழையும் சாலையி லே

03-01-2017

எழுதியவர் : (4-Jan-17, 12:45 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 44

மேலே