பல விகற்ப இன்னிசை வெண்பா தீராப் பசியுடன் தீர்த்தக் கரைகளெங்கும்
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
தீராப் பசியுடன் தீர்த்தக் கரைகளெங்கும்
திக்விஜயம் செய்யும் சிறாரின் பசிதீரார்
பன்னாட்டார் பார்த்து ரசிக்க அமைந்திடுவார்
ஆழ்கடல் லோரம் சிலை
03-01-2017