கவிஞன் மேல் காதல்

எழுதிக்கொண்டே இருப்பான்
இமைகள் மூடும் வரை...
அவன் இதயம்
ஓடும் வரை....
அவன் கவிதை வாழும்
உலகம் உள்ளவரை...
கவினே உன்மேல்
காதல்கொண்டேன்
கடை சார்ந்த பொருள்
அல்ல உன்கவிதை
நம் உடல் சார்ந்தது......

எழுதியவர் : சாசிவசக்தி (5-Jan-17, 10:57 am)
பார்வை : 135

மேலே