படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வல்லவனுக்கு
தீக்குச்சியும்
ஆயுதம் !
---------------------
கண்டான் தமிழன்
கலைவண்ணம்
தீக்குச்சியிலும் !
---------------------
எரியும் தீ
கீழ் இறங்கினால்
அனைத்தும் சாம்பல் !
-----------------------
இருக்கை மேசை
அமர்ந்த மனிதன்
அனைத்தும் தீக்குச்சி !
----------------------
வித்தியாசம்
நுட்பமான சிந்தனை
கலைப்படைப்பு !

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (6-Jan-17, 7:28 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 41

மேலே