காதல்

என்னை விட என் கண்ணீருக்கே உன் மேல் அதிக காதல்
உன்னை நினைத்துப்பார்க்கும் போதெல்லாம்
என கன்னத்தை நனைத்துப்பார்க்க வந்துவிடுகிறதே!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (9-Jan-17, 3:48 pm)
Tanglish : kaadhal
பார்வை : 294

மேலே