என்ன செய்தாய்

தெவிட்டிவிடும் என்று தான்
உன் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன் !
ஆனால் மீண்டும் மீண்டும் உன் விழிகளை தேடிவிடும்
அளவுக்கு
என்ன செய்தாய் என் விழிகளை ?!!!

எழுதியவர் : (9-Jan-17, 6:16 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : yenna seythaay
பார்வை : 66

மேலே