பட்டங்கள்

பறக்கும் பட்டங்கள் வானில்,
பட்டங்களுடன் பறப்பவர் மண்ணில்-
பாவம் ஒரு வேலைக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jan-17, 6:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 61

மேலே