எனக்குள்ளும் ஒரு ராமோகம்

எனக்குள்ளும் ஒரு ராமோகம்

நெடிலாகிய பார்வையில்
குறிலாகிப் போகிறேன்...
மடிமீது சாயவே
மதியிழந்து தவழ்கிறேன்...
ஒருநிமிடம் தானடி
உடல்மெலியப் போகுதா...
சாய்ந்துறங்கும் காட்சியை
சங்கமேதும் சபித்ததா...
பிழையேதும் இல்லையே
பிறகென்னப் பறக்கிறாய்...!?
-அருண்வேந்தன்


  • எழுதியவர் : அருண்வேந்தன்
  • நாள் : 12-Jan-17, 1:39 pm
  • சேர்த்தது : அருண்வேந்தன்
  • பார்வை : 107
Close (X)

0 (0)
  

மேலே