குற்றமுள்ள மனது
குற்றமுள்ள மனது குறுகிபோகிறதே
அரசியலவாதியின்
மாயா பேச்சிலும்
மயக்கும் சொல்லிலும்
நம்பிக்கைவைத்து
ஏமாந்து போனபின்னும்
வாழ்வியலை போதித்த
வள்ளுவனார் முதல்
காந்திமகான் வரை
போதனைகளை
மதிக்காமல் போனதாலே
குற்றவாளி ஆகிவிட்டோமே
குற்றமுள்ள மனது குறுகிபோகிறதே
அரசியலவாதியின்
மாயா பேச்சிலும்
மயக்கும் சொல்லிலும்
நம்பிக்கைவைத்து
ஏமாந்து போனபின்னும்
வாழ்வியலை போதித்த
வள்ளுவனார் முதல்
காந்திமகான் வரை
போதனைகளை
மதிக்காமல் போனதாலே
குற்றவாளி ஆகிவிட்டோமே