மனதுக்குள் பாரம்

குழந்தையைத்
தூக்கி வைத்துக் கொள்ள
கை நோகிறது.

அதை
கீழே இறக்கினால்
மனம் நோகிறது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (14-Jan-17, 11:27 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : manathukkul paaram
பார்வை : 757

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே