எது சுதந்திரம்

இரத்தத்தை சிந்துவதும், சிந்தவைப்பதுமா சுதந்திரம்?...
இல்லை மனிதா...
தானுண்டு, தன் வேலையுண்டு என்று பிறரை ஏமாற்றாமல் அன்போடு, உழைத்து வாழ்வதே சுதந்திரம்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Jan-17, 8:29 pm)
Tanglish : ethu suthanthiram
பார்வை : 1405

மேலே