அமேசானை எச்சரித்த சக்தி காந்த தாஸ்
கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.... கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.... அமேசானை எச்சரித்த சக்தி காந்த தாஸ்
இந்திய தேசியக் கொடி மிதியடி, கேன்வாஷ் ஷூக்களை விற்பனை செய்த அமேசான் ஆன்லைன் நிறுவனம் மீண்டும் வாலாட்டத் தொடங்கியுள்ளது. காந்தி படத்தை செருப்பில் போட்டுள்ளது. .