போராட்டம்
#போராட்டம்
ஒன்றுபட்டோம்
இன்று
ஒன்றுபட்டோம்
இரண்டுபட்டு
விடவில்லை
நாங்கள்
என்றுணர்த்த
ஒன்றுபட்டோம்
இன்று
ஒன்றுபட்டோம்
கட்டிப் போட்டுவிட
நினைத்த
கயவர் கூட்டதிற்கு
யாரென காட்டிட
ஒன்றுபட்டோம்
இன்று
ஒன்றுபட்டோம்
சுயஆதாயம் தேட
கூடவில்லை
உரிமை தடையை
உடைத்தெரிய
ஒன்றுபட்டோம்
இன்று
ஒன்றுபட்டோம்
இடையூறு
விலைவிக்க
கூடவில்லை
உணர்வுகள்
உயிர்ப்போடிருப்பதை
உணர்த்த
ஒன்றுபட்டோம்
இன்று
ஒன்றுபட்டோம்
வென்றெடுப்போம்
உரிமையை
நிச்சையம்
வென்றெடுப்போம்
ஒன்றுபட்ட நாங்கள்
ஒன்று கூடி.
#sof_sekar