காளைக்காக

களமிறங்கிவிட்டன காளைகள்..
களைகளை இனம்கண்டுகொள்க,
கனியும் வெற்றியே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jan-17, 7:18 am)
பார்வை : 81

மேலே