பிரிவினை

ஒரே ஊரில் பிறந்தவர்கள்...
உயிர்க் கொடுக்கும் தோழர்கள்...
ஒன்றாய் உயிர்ப் பிரிந்தார்கள்...
உறக்கம் மட்டும் வேறிடம்...
சாதி பாகுபாடு......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 3:07 pm)
Tanglish : pirivinai
பார்வை : 154

மேலே