ஜல்லிக்கட்டு
வாழ்க தமிழ் ! வெல்க ஜல்லிக்கட்டு !!
அக்னியின் சிறகுகளே
இளம் சிங்கங்களே
அன்பால் இணைந்த கூட்டம் - இது
உரிமைக்கான போராட்டம்
அரசியல் சாயம் இல்லை
சமயங்கள் இங்கு பேசவில்லை
அறிவியல் சார்ந்த விளையாட்டு
அரசியல் சாஸன்னம் மாற்றீடு
வெற்றி கண்ட காளை
வீரத்தின் அழகு
தோல்வி கண்ட காளை
உழவுக்கு அழகு
ஜல்லிக்கட்டு நம்
பாரம்பரியத்தின் அழகு
தமிழன் என்றோர் இன்னமுமுண்டு
தனியே அவனுக்கோர் குணம்முண்டு
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா...