தடைகளை உடை

தடைகளை உடை!
களத்தினில் குதி!
நெஞ்சத்தை நிமிர்!
வார்த்தைகள் இல்லை!
இளைஞனின் பலம்
உலகையே வெல்லும்!
தமிழரின் புகழ்
உலகமே சொல்லும்!
தமிழரின் சொல்லும்
நெஞ்சத்தைக் கில்லும்!
இவை காளைகள் அல்ல
தமிழரின் வீரம்....

எழுதியவர் : sahulhameed (21-Jan-17, 3:55 pm)
சேர்த்தது : HSahul Hameed
Tanglish : thadaigalai udai
பார்வை : 141

மேலே