தோழி
கொங்குத் தமிழ் பேச்சழகா - கொலுசில்
தொங்கும் மணியின் இசையழகா - குழந்தை
கொஞ்சும் மழலை மொழியழகா - இவை
மூன்றும் இணைந்த தோழியிடத்தில் -முழுதாய்
தஞ்சம் கொண்டது அழகியல் அகராதியும்
கொங்குத் தமிழ் பேச்சழகா - கொலுசில்
தொங்கும் மணியின் இசையழகா - குழந்தை
கொஞ்சும் மழலை மொழியழகா - இவை
மூன்றும் இணைந்த தோழியிடத்தில் -முழுதாய்
தஞ்சம் கொண்டது அழகியல் அகராதியும்