காகிதம என் காதல்…!!!

கசக்கி எரிந்து விட்டால் காகிதம் போல்.,,,
காதலுடன் என்னையும்.,,,,
கவிதையே.,,,,
எழுதுகிறேன் உன் நினைவில்
காகிதம் இல்லாமல்…..

எழுதியவர் : ராஜா (9-Jul-11, 12:56 pm)
சேர்த்தது : Raja Jeganathan
பார்வை : 360

மேலே