பெருமை

உன்னை காதலித்ததால்

பெருமை எனக்கு மட்டும் அல்ல

உன்னை மழையில் நனையாமல்

பாதுகாத்த என் துப்பட்டாவிற்கும் தான்

எழுதியவர் : கவி (9-Jul-11, 1:10 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : perumai
பார்வை : 307

மேலே