சுட்டீஸ்-குல்கந்து தை மாத வலைப்பதிவர் பூவிதழ்-10

"எழுத்துக்களிடம் எனக்குப் பிடித்ததே, அவை நம் கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்" என்கிறார்கள் "சுட்டீஸ்-குல்கந்து" தை மாத வலைப்பதிவர் பூவிதழ்-10" வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 35வது சந்திப்பு...15-01-2017 ஞாயிறு அன்றய ...நன்றி கூறும் தை மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், போட்டிகளும் பரிசுகளும்.. என... நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.

படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- சனவரி-2017 தை-மாதம் "பொங்கலோ பொங்கல்" நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-10.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை வைஷாலி வாசகர் வட்டம் என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-02-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை மொத்தம் 54 நபர்கள்மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=23, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=20, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

எழுதியவர் : வைஷாலி வாசகர் வட்டம் (25-Jan-17, 12:49 pm)
பார்வை : 90

மேலே