அவள் என்னவள்

அவளே என் அழகி
ஆயிரம் அழகிக்கு முன்னிலையில்!!
அவளே என் துணைவி
ஆயிரம் பெண்களுக்கு மத்தியில்!!
என் வாழ்க்கையில் சிரிக்கும்
நிலவும் அவள் தான்!!
என் விடியலை மயக்கும்
சூரியனும் அவள் தான்!!
முப்பொழதும் எப்பொழதும்
என் முச்சுக்காற்றும்
அவள் தான்!!
மூழ்கித் தவிக்கும் வேளையிலும்
மூழ்க நினைப்பது
அவள் அன்பில் தான்.!!.
இரவுப்பொழுதில் என் தலையணையும்
அவள் தான்!!
இன்ப வேளையில்
என் இன்னிசையும் அவள் தான்!!