பூவாய்

பூவைப்
பறித்தெடுத்தாலும்,
நிறுத்துவதில்லை செடி-
நித்தம் பூத்துக்குலுங்க..

நினைத்துப்பார் மனிதா,
நிலைகுலைந்துவிடுகிறாயே
நீயொரு துன்பம் கண்டால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jan-17, 7:10 am)
பார்வை : 109

மேலே