துரோகம்
இறகுகளை கேட்டிருந்தால் உதிர்த்து விட்டு பறந்திருப்பேன்
இறகுகளை உதிர்ப்பது எனக்கு புதிதல்ல
சிறகுகளை ஒடித்து விட்டாயே
இனி என்ன செய்வது?
இறகுகளை கேட்டிருந்தால் உதிர்த்து விட்டு பறந்திருப்பேன்
இறகுகளை உதிர்ப்பது எனக்கு புதிதல்ல
சிறகுகளை ஒடித்து விட்டாயே
இனி என்ன செய்வது?