காதல்
நான் காணுவது
கனவா
இல்லை நினைவா
என்றுமில்லாத
ஆனந்தம் அன்று
ஏழு ஜென்மம் வாழ்ந்து
போல் உணர்வு
உன்னோடு
இவை கனவு இல்லை
நிஜம்
உன்னுடன் சேர்ந்து
கை கோத்து நடந்தது
உன்னுடன் சேர்ந்து
சினிமா பர்க் திரிந்ததும்
உன்னுடன் சேர்ந்து
அறுசுவை உணவு
உண்பதும்
கண்ணத்தை மெல்லக்
கிள்ளி பார்த்தேன்
கனவில்லை என்று
உணர்ந்தேன்
என்று இல்லாத
சந்தோசம்
என் முகத்தில்