அன்பே அழகே

அன்பே அழகே
உன்னால் என்னை
நான் மறந்து போனேன்...

ஆனால், என்னால்
உனை நான்
மறக்க முடியவில்லை...

காரணம்
என்னுயிரில்
இன்று நீ
கலந்துபோனதால்....

எழுதியவர் : கிச்சாபாரதி (30-Jan-17, 7:14 pm)
Tanglish : annpae azhage
பார்வை : 219

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே