ஆறுதல்

காதலன் துடைக்காத
அவள் கண்ணீரைத் துடைக்கிறது-
கனமழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Feb-17, 7:23 am)
பார்வை : 82

சிறந்த கவிதைகள்

மேலே