******************* இந்த நாள் வரை **********



என்னையும் தோற்கடித்து

விட்டால் - என் அன்னை

அவளின் -கருவறை

விட்டு வந்த நான்

இன்னும் விடுபடவில்லை

அவளின் இதய துடிப்பில்

இருந்து இந்த நாள் வரை ..........!!!!

எழுதியவர் : மனோ (9-Jul-11, 7:29 pm)
பார்வை : 304

மேலே