அவள் மௌனமும் நானும்

அவள்
மௌனம்
கலைத்த
பின்பு தான்
நேசிக்க
துவங்கினேன்
என்னை
நானே....



(பாரதி)

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (2-Feb-17, 4:58 pm)
சேர்த்தது : பாரதி நீரு
பார்வை : 1198

மேலே