கனவுகள் ஒன்றொன்றாய் உதிர்ந்த போது
கனவுகள் ஒன்றொன்றாய்
உதிர்ந்த போது
கவிதைகள் ஒவ்வொன்றாய்
புதிதாய் பூத்தது
இதழ்களில் சிதறிய நீர்த்துளிகளுடன்....
இரவின் பன்னீர் துளிகள் இல்லை அவை
இதயத்தின் கண்ணீர்த்துளிகள்... !
----கவின் சாரலன்
கனவுகள் ஒன்றொன்றாய்
உதிர்ந்த போது
கவிதைகள் ஒவ்வொன்றாய்
புதிதாய் பூத்தது
இதழ்களில் சிதறிய நீர்த்துளிகளுடன்....
இரவின் பன்னீர் துளிகள் இல்லை அவை
இதயத்தின் கண்ணீர்த்துளிகள்... !
----கவின் சாரலன்