அனுபவமே சோகங்கள்

உழைக்கின்றார் உறவைவிட்டு
உண்பதற்கோ நேரமில்லை .
பிழைப்புதனை நாடியுமே
பிறரடிமை ஆகின்றார் .
தழைத்திடுமா இவர்வாழ்வு .
தரமான ஊதியமும்
அழைத்திடுமா இவர்களையும்
அனுபவமே சோகங்கள் !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-17, 3:02 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 93

மேலே