மழழைக்காவியம்

நானும் குழந்தையாக மாறிப்போனேன்,
உன்னை குழந்தையாக பார்த்த போது!

உன் கண்களில் இருந்து வரும் பார்வையே,
என் நெஞ்சை கிச்சு கிச்சு மூட்டுகிறது.

அது முகமா இல்லை நிலத்தில் கிடைத்த முத்தா?

அது கைகளா இல்லை கடலில் கிடைத்த வைரமா?

செடியில் இருந்து கிடைத்த ஒரு மழைத்துளி உன் பிம்பம்!

மேகத்தில் இருந்து தூவிய மலர்களால் செய்யப்பட்டது உன் கூந்தல்!

மேலும் விவரிக்க வார்த்தைகள் இல்லை ஆனால் ஆசைகள் உண்டு!

எழுதியவர் : இஸ்மாயில் (7-Feb-17, 9:52 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 382

மேலே