மங்கையின் எழில்

உன் சடையில் மறந்தேன் சந்தன வாடை...
உன் தாடையில் கரைந்தேன் தாமிர ஓடை...
உன் நடையில் லயித்தேன் நளின விடை...
உன் உடையில் உறைந்தேன் ஊற்றின் மடை...
உன் இடையில் சிதைந்தேன் இந்திரன் தடை...!

- நா. அருள்சிங், சிவந்திபுரம்


****

எழுதியவர் : நா. அருள்சிங், சிவந்திபுரம (8-Feb-17, 7:40 pm)
சேர்த்தது : Arulsingh
பார்வை : 157

மேலே