அக - பை

உன் அகம் கொண்ட
நினைப்பை ..,
வெளிப்படுத்தும் ஒரு
பை ..,
இந்த அகப்பை .

உண்டவர்கள் களிப்பில்
ஆழ ..,
புகை மூட்ட களைப்பில்
மூழ..,

கால்கொண்டு நீ
எழ ..,
பொற்கரங்கள் உன்னை
சூழ ..,

மாந்தர்க்கு பிணி போக்கும்
புசியினை நீக்கிட ..,

நீ கை கொண்ட
அகப்பை ..,

இவ்வுலகத்தின்
உவகை ..,

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (11-Feb-17, 2:12 am)
பார்வை : 163

மேலே