உண்மை

சரியாய் மினுக்கித தரவில்லை என்று
உதைபட்ட ஊழியனுக்குத் தெரியவில்லை
அது இலஞ்சப் பணத்தில் வாங்கிய
செருப்பென்ற உண்மை.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (11-Feb-17, 2:40 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : unmai
பார்வை : 121

மேலே