உயிர் உன்னுடையது

ஊரை சுற்றி பார்க்க செல்கிறேன் .....
நீண்ட நாட்களுக்கு பிறகு ....
ஊரே வழியனுப்பியது கண்ணீருடன் ....நானோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் .....
காரணம் என் கடவுளோடு பாடையிலும் சேர்ந்திருக்கிறேன் ...

*******************************************************************************************************************************************

இன்றைய ஆண் பெண் போலி காதல் என்றால் என்னவென்று தெரியாது
கண்ணாளனே .....
கட்டையில் போகும் பொழுதும் உன் கரம் கோர்த்திருப்பேன் .....

உன்னை நான் அறியேன்
என் தாய் தந்தை அறியும் வரை
உன்னை அன்றி என் மனம் வேறு அறியா...
உன் ஒருவனுக்கே என் மனதை தந்து
உன் ஒருவனுக்கே என்னை தந்து
உன் ஒருவனுக்கே முந்தி விரித்து
உன் மடியில் கண் மூட பார்த்திருப்பேன் உன்னை.....

******************************************************************************************************

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Feb-17, 9:20 pm)
Tanglish : uyir unnudaiyadhu
பார்வை : 102

மேலே